தொல்காப்பியன் தோற்றான்

தொல்காப்பியனும் தோற்றுப் போனான்
இயற்கைப் புணர்ச்சி இல்லை
இடந்தலைபாடு இல்லை
நட்பு இல்லை
ஒன்று சேர்ந்தனர்
திருமண வாழ்வில்.

எழுதியவர் : முனைவர் பி செந்தில் வளவன் (29-Jan-23, 10:31 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 59

மேலே