ஐம் பூதங்கள்
கவிக்குழந்தையே
ஒன்று புரிந்துகொள்ளும்
ந என்றால் மண் ம. என்றால் நீர். சி. என்றால் தீ. வ என்றால் வாயு. ய என்றால் ஆகாயம் இதெல்லாம் உமக்கு தெரிந்ததுதான் அறிவோம். ஆனால்
உலகத்தில் அனைத்துமே கார ,சாரத்தால் ஆனது
காரமென்றால் மாண்ணப்பா (நாதம் ,பெண்) சாரமென்றால் நீரப்பா ( ஆண் ,விந்து
காரம் பன்னிரண்டும் நமசிவய. சரக்குகள் ஆகும்
சாரம் பதிமூன்றும் நமசிவய அதில் ஏதாவது ஒருதத்துவத்தின் சரக்காயிருக்கும்
இப்படி
நவலோகம் (உலோகம்!) நவபாஷாணம்
நவரத்தினம். முப்பத்தி இரண்டு விளைவு முப்பத்திரண்டு வைப்புப் காரம் பன்னிரண்டு சாரம் பதிமூன்று உபரசத் தாதுக்கள் இருநூற்றுப் பதினாறு பூனீரு முப்பு என்ற பல சரக்குச் சத்துக்களினால் ஆண உலகின் பொருள்கள். எல்லாமும் பஞ்சபூத சரக்குகளே..
எல்லாமும் நமசிவய வில் அடக்கம் . மேற்கூறிய அனைத்தையும் கண்டு பிடித்து எடுத்து அதன் உயிர் சத்து பிரித்து சேர்க்க வேண்டியதில் சேர்த்து பிறகுப் பிரித்து காயகற்பத்தினை சேர்த்துண்ண நீயும் சிவனாகலாம் என்று நமசிவாய மோதுவர்
அந்த மந்திரத்தால் உமக்கு மண்டலம் ஓதியென்ன மாமாங்கம் ஓதியென்ன ஒரு பயனும் கிட்டாதப்பா.
தமிழில் உள்ள சித்தரின் நூல்களை படித்துப்பின் நமசியவ என்பதைப் பற்றி கருத்தை எழுதலாம்.
அரசமரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டால் ஒன்றும் கிடைக்காது. இந்த உமக்கு தெரிந்தவர்களிடம் கூறவும். அவர்களும் அறிந்து கொள்ள முயற்சிகள் நன்றி