காதல் எழுதிய கவிதை

கடவுள் எழுதிய கவிதை காலம்
காலம் எழுதிய கவிதை மனிதன்
மனிதன் எழுதிய கவிதை காதல்
காதல் எழுதிய கவிதை வாழ்க்கை

எழுதியவர் : கல்பனா பாரதி (30-Jan-23, 5:33 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 186

சிறந்த கவிதைகள்

மேலே