தாய் தந்தையரின் மடிப்பாசம்
தாய் மடியில் புதைந்த எனக்கு
நாளை மண்ணுக்கடியில், புதைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை !
அயராது உழைத்து வரும்
என் தந்தையின் பாசப்பிணைப்பில்
எமனின் பாசக்கயிற்றைப் பற்றி
எனக்குக் கவலையில்லை !
தாய் மடியில் புதைந்த எனக்கு
நாளை மண்ணுக்கடியில், புதைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை !
அயராது உழைத்து வரும்
என் தந்தையின் பாசப்பிணைப்பில்
எமனின் பாசக்கயிற்றைப் பற்றி
எனக்குக் கவலையில்லை !