தமக்கை..!!

எனக்கு முன்பதாக
பிறந்ததாலோ என்னவோ..!!

மொத்த பாசத்தையும்
என் மீது காட்டுகிறாள்..!!

அவள் தாய்மை அடையாமலே எனக்கு அன்னையாக உருவெடுத்தாள்..!!

அவள் அன்பை சொல்லிட வார்த்தைகள் தமிழிலும் குறைவுதான்..!!

தமக்கையின் அன்பை முழுமையாக அடைந்தவன் நான்..!!

எழுதியவர் : (31-Jan-23, 3:51 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 30

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே