அழகு

பல்வேறு மொழிகள் பேசலாம்
வெவ்வேறு பழக்கவழக்கங்கள்
ஒரே மொழி பேசும் பெண்மை
மௌன மொழி பேசுவாள்
அழகு விழியில் பேசுவாள்
புன்சிரிப்போடு பேசுவாள்
வண்ணமயிலாக ஆடுவாள்
புள்ளிமானாக துள்ளிகுத்திப்பாள்
அல்லி விழியுடையாள்
முல்லை பார்வையினால்
கொள்ளைப்போகும் நெஞ்சம்

எழுதியவர் : கவி ராஜா (31-Jan-23, 9:29 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : alagu
பார்வை : 337

மேலே