அழகோ அழகு

😛"தந்தைக்கு கந்தல் அழகு
தாய்க்கு தையல் அழகு

பெண்டாட்டிக்கு பொட்டழகு
கணவனுக்கு கட்டழகு

கரண்டிக்கு குழம்பு அழகு
கரெண்ட்டுக்கு செருப்பு அழகு

இதோடு விடுவது தான் அழகு
நீங்கள் சொன்னால் தொடர்வேன் என் அழகு"😛

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 3:59 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
Tanglish : alago alagu
பார்வை : 43

சிறந்த நகைச்சுவைகள்

மேலே