கொக்கி கொக்கு
🕊🕊 "கொக்கு நிக்கும்
சொக்கி பார்க்கும் !
அசைஞ்ச நேரம்
மீனைக் கவ்வும் !
ஒத்த காலுல நிக்கும்
முயலுக்கு மூனு காலுனு சொல்லும் !
இரையத் தேடி ஓடும்
கொக்கி போல பிடிக்கும் !
பால போல மின்னும்
பருந்த போல பறக்கும் !
கொக்குனு பேரு
தானா அமைஞ்சது பாரு !
கொக்கு கொத்தும் மீனா !
கொத்தி இழுக்கும் தானா !"🕊🕊