காதல் 4 நீ 💕❤️
நடு இரவில் வந்த தேவதையே
தொலைதூர பயணம்
தொலைத்தேன் என் இதயம்
அவசரத்தில் நீயும் அமைதியாக
நானும்
விழிகள் இமைக்க வில்லை
இதயம் துடிக்க வில்லை
நீ பேசிய வார்த்தையை தவிர வேறு
ஏதுவும் கேட்க வில்லை
உன்னை படைத்த பிரம்மானுக்கு
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
உன் கோபா பார்வை அழகானது
என் காதல் பார்வை உனக்கானது