பேசா மடந்தை

"உன் முகரேகையில் முகவரியைப் பார்த்தேன்!
உன் கைப்பேசியில் கைரேகையைப் பார்த்தேன்!"

எழுதியவர் : சு.சிவசங்கரி (14-Feb-23, 5:10 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 90

மேலே