நற்சொல் விளைகின்ற செய்யுள் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கற்பனை யூற்றுங் கனிந்தினிது வந்திடக்
கொற்றவை சொல்லுவாய் கூறுகின்ற – குற்றங்
களைந்தே குறைவிலாக் கண்ணிறைந்த நற்சொல்
விளைகின்ற செய்யுள் விரைந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-23, 10:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே