கை கழுவிய நங்கை

அன்பே உன் மடியோடு சாய்ந்திருக்கையில் மரணம் வந்து அழைத்து இருந்தாலும் ஆனந்தமாய் சென்று இருப்பேனடி

இப்படி மரணம் அழைக்காத போது நீ அறுத்துவிட்டு செல்வது மரணத்தைக் காட்டிலும் மிகக் கொடுமையை உள்ளதடி

இத்தனை நாளாக வலி தெரியாது என நினைத்திருந்தேன் இப்போதுதான் கண்டு கொண்டேன் எனக்கும் வலிக்கும் என நீ கை கழுவி விட்டு சென்றதால்

எழுதியவர் : (17-Feb-23, 3:23 pm)
பார்வை : 82

மேலே