வலி..!!
பெண்மையே மன்னிக்கவும்..!!
வாழ்க்கையில் நான்
கற்றதையும் கண்டதையும்
விவரிக்கிறேன்..!!
அவளின் பிழையெல்ல
அவளே பிழைதான்..!!
மனங்கள் கூடி
கொண்டாடியது ஒருசில
காலங்களில்..!!
மனதுக்குள் வாழ்த்த
ஆசையெல்லாம் மனதோடு
புதைத்தவன் அவள்..!!
கட்டுக்கடங்காத காளையை
திரிந்தவனை கட்டிப்போட்டது
அவள் அன்பு..!!
எப்படியோ வாழ
வேண்டுமென்று நினைத்தவன்
இப்படி அழுது தீர்க்கிறான்..!!
கடைசி வரை
காத்திருக்கிறேன் என
சொன்னவள் காணாமல்
போனது நினைத்து..!!
வாழ்நாள் முழுவதும் அவனுக்கு அளித்த மிகப்பெரிய பரிசு அவளால் மட்டும் முடிந்தது..!!