சத்தியம் பொய்யாகும்..!!
அகில உலகத்தில் சத்தியம் பொய்யாகிறது..!!
மனதை திருடி சென்றவுடன் பொய்..!!
பெற்று வளர்த்த
பெற்றோரிடமும் பொய்..!!
சில பேரிடம்
சத்தியமும் பொய்யாகிறது..!!
அழகிய மண்ணில் அம்சமான வார்த்தைகள்..!!
அவ்வப்பொழுது செய்யும்
சத்தியமும் பொய்யாகும்..!!
ஒருவரை அக்கறையாக பார்த்துக் கொள்கிறேன்..!!
சொல்லும் சத்தியமும் பொய்யாகக் கூடும்..!!
மனிதா எதற்காகவும்
சத்தியம் செய்யாதே..!!
சத்தியங்களும் இங்க
பொய்யாக கூடும்..!!
அழகான உலகில்
செய்யும் சத்தியமும்..!!
பொய்யாகி உன்னை கருவறுக்கும் பார்த்துக்கொள்..!!