காதல் அவள் 💕💘

தென்றல் நடந்து சென்றது

என்னை தீண்டி விட்டது

கண்களில் மின்னல் போல் அவள்

தோன்றி விட்டது

என் நெஞ்சம் அங்கே நின்று விட்டது

அழகான அவள் என் கண்களில்

நுழைந்து விட்டது

காதல் எனக்குள் வந்து விட்டது

என் இதயம் அவள் பின்னால் நடந்து

சென்று விட்டது

அவள் பாதையில் பூக்கள் பூத்து

விட்டது

வண்ண நிலவு என் வானில் வந்து

விட்டது

வாழ்வில் வெளிச்சம் தந்து விட்டது

எழுதியவர் : தாரா (28-Feb-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 265

மேலே