காதல் சுயநலவாதி

சத்தியமாக சொல்கிறேன்
காதலிக்கிரைன் என்று சொல்ல தைரியமில்லாத
தருணத்தில் உன்னை நேசித்தேன்
தைரியம் வந்தவுடன் கண்ணீர் விடுகிறேன்
நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்று
சுயநலவாதி தான் நான் காதலில் மட்டும்

எழுதியவர் : மபாஸ் பரீத் (12-Oct-11, 4:25 am)
சேர்த்தது : மபாஸ் பரீட்
பார்வை : 374

மேலே