வெள்ளையன் கண்டது திராவிடமா இந்துவா

இந்துவும் தமிழரும் திராவிடரும்

nerisair ஆசிரியப்பா

தனித்தமிழ் கொல்கோ டாறி கொம்பை
செந்தமிழ் மரத்தில் செய்தான் போப்பவன்
தமிழைக் வெட்டிக் கட்டி சுட்டு
சாம்பல் ஆக்கி காணா செய்த
பாவி யேயவன் அவர்க்குமே
சிலையும் வைத்த துரோகி கும்பலே


இந்து என்றது ஆங்கிலன் வைத்த
பேராம் வினோதமே திராவிடன் என்றதும்
கண்டதும் வெள்ளைச் சீமான்
திராவிடன் எனத்தமி ழையும் கொன்றாயே



...

எழுதியவர் : பழனி ராஜன் (4-Mar-23, 11:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே