உன்னை வணங்கும் உலகு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வழக்கினிலே நற்றீர்ப் பெதிர்பார்க்கும் நாளில்
சழக்கெனவே வந்துநின்றார் சட்டென் - றிழவுக்குப்
பொன்போற் பொருளுதவி போந்திட்ட கன்னியப்ப!
உன்னை வணங்கும் உலகு!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Mar-23, 12:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே