செய்யும் சிவனருள் சேர்த்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கொடுப்பினை உண்டானால் கோயிலுக்குப் போக
அடிக்கடி வாய்ப்புவரும் ஆன்ற – உடன்வரு
மெய்யுணர்வே மாந்தருக்கு மேலான மெய்யுறவாம்
செய்யும் சிவனருள் சேர்த்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
கொடுப்பினை உண்டானால் கோயிலுக்குப் போக
அடிக்கடி வாய்ப்புவரும் ஆன்ற – உடன்வரு
மெய்யுணர்வே மாந்தருக்கு மேலான மெய்யுறவாம்
செய்யும் சிவனருள் சேர்த்து!
- வ.க.கன்னியப்பன்