மழலை முதல் சுடலை வரை
பால் மட்டும் குடித்தால் மழலை
பால் குடிக்க மறந்தால் விடலை
பால்ய வயது விரும்பும் கடலை
பருவத்து ஆழம் மிஞ்சும் கடலை
மணவாழ்வு நாடும் சில ஊடலை
முதுமை வந்து வாட்டும் உடலை
ஆட்டம் முடிந்து சேர்வது சுடலை
பால் மட்டும் குடித்தால் மழலை
பால் குடிக்க மறந்தால் விடலை
பால்ய வயது விரும்பும் கடலை
பருவத்து ஆழம் மிஞ்சும் கடலை
மணவாழ்வு நாடும் சில ஊடலை
முதுமை வந்து வாட்டும் உடலை
ஆட்டம் முடிந்து சேர்வது சுடலை