ஒருமுறை சொல்வாயா
உன் பின்னே வரும் நாளெல்லாம் தித்திடுத்திடுமே எனக்கு ஒருமுறை சொல்வாயா உன் மனதில் நானும் குடிக்கொண்டு உள்ளேன் என நீ சொல்லும் ஒற்ற வார்த்தைக்கு போதும் உலகமும் என் வசமாகும்