உயிராய் நீயிருக்க..!!

மெய்யின் மெய்யாய்
நீயும் நானும்..!!

கலந்து பயணிப்போம்
நாம் வாழ்க்கையில்..!!

உயிராய் நீயிருக்க
பிரிவு வந்துருமா..!!

கஷ்ட நஷ்டம்
வந்து போகும்..!!

நம்முள் எப்போதும்
பிரிவு வராது..!!

பத்து பொருத்தங்கள் இல்லை என்றாலும்..!!

மன பொருத்தம்
அதிகம் உள்ளது..!!

உயிராய் நீயிருக்க
என்ன வேண்டும்..!!

எழுதியவர் : (7-Mar-23, 9:02 pm)
பார்வை : 65

மேலே