காதல் நெஞ்சம் 💕❤️

வைகறை நேரம்

வைத்தேன் உன்னை என் நெஞ்சின்

ஓரம்

வாழ்க்கை தந்தாய் இந்த ஜென்மம்

தொரும்

பாவையே உன் அன்பு போதும்

காத்திருப்பது உன் தலைவன் ஆகும்

தொலைந்து போனது என் இதயம்

ஆகும்

தூரத்தில் இருப்பது என்

தலைவியாகும்

துடிப்பது என் இதயம் ஆகும்

என் துணையாக இருப்பது அவளின்

கடிதம் ஆகும்

உன்னை கைபிடிப்பது உறுதியாகும்

எழுதியவர் : தாரா (13-Mar-23, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 240

மேலே