பார்வை

எதேர்ச்சையாய் என்பார்வை அவள் மீது
எதேர்ச்சையாய் அவள் பார்வை என்மீது
பார்வையின் பரிவர்த்தனையில் வந்தது
முதல் காதல் அவள் நோக்க நானும்
புன்னகைத்தாள் அவள் என்மனம் குளிரவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Mar-23, 9:06 am)
Tanglish : parvai
பார்வை : 143

மேலே