முடிவு ஒரு முயற்சி

இரவு விடிந்தது
தூக்கம் கலைந்தது
வேலை தொடங்கியது
வேகம் கூடியது

நெடுந்தூரமும் குறைந்தது
அங்கம் சோர்வடைந்தது
உன்னைக் கண்டது
இன்பம் வந்தது

அவப்பொழுது சோகமடைந்தது
நீ இல்லாதப்போது
மனதும் மாரடைந்தது
காலங்களும் தொலைந்தது

மாற்றம் வந்தது
காலம் மாறியது
கண்ணீரும் தீர்ந்தது
கவலைகள் பறந்தது

எழுதியவர் : (14-Mar-23, 8:00 am)
Tanglish : mudivu oru muyarchi
பார்வை : 45

மேலே