உலகம்

உலகம் ஐவகையான கலப்பில் அமைந்தது

அமைந்தது அனைத்தும்
அழகே பூமியில்

பூமியில் விசித்திரங்கள்
நிரம்பிய பகுதி

பகுதி எங்கும் பெண் முகம்

முகம் யாவும் நீயாக தெரிகிறது

தெரிகிறது நேரமெல்லாம் நீயே உலகம்

எழுதியவர் : (14-Mar-23, 5:09 pm)
Tanglish : ulakam
பார்வை : 45

மேலே