காதல்

காதல் ஒன்றும் காவியம்
அல்ல!
காதல் ஒன்றும் காவியம்
அல்ல!
அது ஒரு ஓவியம்!
அந்த ஓவியத்தை வரைய
முடியவில்லை இது வரை !
ஏன் என்றால் நான்
காதலிக்கவில்லை.

எழுதியவர் : அபிராமி (18-Mar-23, 1:10 pm)
சேர்த்தது : அபிராமி
Tanglish : kaadhal
பார்வை : 130

மேலே