முதல் பிறந்தநாளுக்கு எனது கடைசி வாழ்த்து..

விண்மீன் கூட்டத்தில் வெண்ணிலவே வந்தவள் இவள்..

தரணி எங்கும் ஆளும் அணங்கு இவள்..

பட்டி தொட்டி எங்கும் இளவரசியாய் வலம் வருபவள்..

பார்கவி அந்தப் பரமனும் தன் முழு அன்பை வெளிப்படுத்துவான் உன்னிடம்..

முதல் பிறந்தநாள் கடைசி வாழ்த்திய எனது..

எழுதியவர் : (19-Mar-23, 9:09 am)
பார்வை : 21

மேலே