புது சொற்கள்..!!

புரியாத புதிராக
வார்த்தைகளை புதைத்து
வைக்கும் நினைக்கிறேனடி
என் கவிதைக்குள்..!!

புலப்பட்டு வார்த்தைகள் எல்லாம் மிக எளிமையை புரிந்து விடுகிறது அங்கும் இங்கும் தேடி இலக்கணம் நுழைந்திருக்கிறேன்..!!

காணாத வார்த்தை கண்டறிந்து பதிவிட காத்திருக்கும் காளை இவன்..!!

மிக எளிய சொல்லில் வடிவமைத்து தெகிடி போனது எனக்கு புது வார்த்தைகளை தேடி பயணப்படுகிறேன் தமிழ் அகராதிக்குள்..!!

எழுதியவர் : (20-Mar-23, 4:36 pm)
பார்வை : 66

மேலே