காதலோ காதல்
நேரிசை வெண்பா
காய்ச்சீர் அறியானாம் காதல் கிறுக்கலை
பேய்போல் அலைந்து எழுதுவனாம் -- தாயாம்
தமிழின் இலக்கணம் கற்கமறுப் பாரும்
தமிழராவா ரோவாகார் நம்பு
தன்னைத்தானே கவிஞர் என்றும் பெயரில் கவிஞர் என்று ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று குப்பைகளையும் அரைத்த மாவையே மீண்டும் அரைத்துத் தள்ளும் மிஷின் கள் பலதும்
இலக்கணம் கற்றுக்கொள்ள ட்டும் என்ற நோக்கில் அடிப்படை
எழுத திறந்துர் கூட பார்க்க மறுக்கிறான். இவனெல்லாம்
தமிழனா அல்லது தமிழை வந்து அலைந்து கெடுக்கின்றானாட் என்று அறிய முடியவில்லை. . எழுத்துக்கு கூடிய சீக்கிரம் மூடு விழா நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
