காதல் இரவின் மழை நீ 💕❤️
வானம் குடை பிடிக்க
மழை மேகம் வந்து இருக்க
காற்றின் வேகம் அதிகரிக்க
இடியும் மின்னலும் தந்தி அடிக்க
மழை பூமியில் வந்து இருக்க
மனம் அதை கண்டு ரசிக்க
பூமியின் வெப்பம் குறைந்து இருக்க
கொட்டும் மழை அதிகரிக்க
கோடை வெயில் குளிர் எடுக்க
மழையே நீ வந்து இருக்க
வார்த்தை இல்லை உனக்கு நான் நன்றி
சொல்ல
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
