கனிச்சீர் என்றால் என்ன

குறள் வெண்பா

நீயணைத்துக் காயில் நிரையசை சேர்க்க
நேரும் கனிச்சீராய் நீண்டு


தேமா நிரை. தேமாங்கனி போடாதிரு
புளிமா நிரை புளிமாங்கனி. படையேவரும்
கூவிளம் நிரை கூவிளங்கனி. புள்ளியேயிலா புள்ளியு மிலா
கல்லிடைவரும்

கருவிளம் நிரை. கருவிளங்கனி பளார்பளாரென பலபலவகை


உதாரணம்

தேமாங்கனி=புல்லுக்குமாம் பாராயதை மாட்டுப்பயல் சாதிப்பத்சிர்
புளிமாஙகனி. = களிப்பாமது, களிக்காதது, கலக்கல்மது

கூவிளங்கனி = நல்லதெனநான் சொல்லலாமதை கொல்லலா
மதால்

கருவிளங்கனி =பழமதைக்கடிட் கிழாரையும்விடு கிழாரையாவிட

எழுதியவர் : பழனி ராஜன் (21-Mar-23, 11:53 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே