தத்தளிப்பு அழகு

தத்தளிக்கும் தாமரை நீயடி உன்னை தாங்கிப் பிடிக்கும் நீர் நானடி எண்ணில் நடனம் ஆடுவது கூட அழகடி அடி பெண்ணே உன் அழகை நான் என்னென்று வர்ணிக்க

எழுதியவர் : (22-Mar-23, 3:44 pm)
பார்வை : 25

மேலே