நீ வா தா ஒரு

நேரிசை வெண்பா

எத்தனை கிறுக்கல் எழுதி கவிதையென்றார்
அத்தனையில் பாரும் அசைஒத்தை -- ஒத்தை
அசைநிரையோ நேரெழுத வாமோ கவிதை
அசையும் வருமோ தனித்து

பலரும் பாட்டெழுத தினம் தினம் வந்து உரைநடை எழுதி அதில்
நான், நீ ,, வடு,போ, வா, நில் ,அது,இது, எது, தா , தீ, கொடு எடு,
அழு, நோய், கொல், என்ற வார்த்தைகளை தனித்து எழுத சீர் என்ற
கணக்கில் எழுதுகிறார்கள். கவிதையில் அப்படி வருதல் கூடாது என்கிறது விதி. அப்படி அந்த ஒத்தை சீர்கள் வர அது உரைநடை
யாக்கி கெடுக்கும். இசையை வழங்காது .



....

எழுதியவர் : பழனி ராஜன் (23-Mar-23, 8:56 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : nee vaa thaa oru
பார்வை : 137

மேலே