காதல் தலைவி 💕❤️

கார் கால மேகம் இங்கு இருக்க

தலைவியே நீ அங்கு இருக்க

திசை மாறி நான் இருக்க

உன் நினைவை என் நெஞ்சம் சுமக்க

என் நினைவாகவே நீ இருக்க

காலத்தால் பிரிந்து இருக்க

நாம் காதல் துணை இருக்க

கடிதத்திலே நாம் வாழ்ந்து இருக்க

என் முன்னால் நிழலாய் நீ இருக்க

கற்பனையில் நான் இருக்க

எழுதியவர் : தாரா (23-Mar-23, 12:04 am)
சேர்த்தது : Thara
பார்வை : 280

மேலே