அப்பா

நான் கண்ட உலகத்தில் என் முதல்
கடவுளுமான

என் முதல் உயிருமான

என்னை உயிரைப் பார்த்த முதல் உறவுமாக

இப்படி அனைத்திலும் முதல் முதல் என விளங்கும் என் உயிர் அப்பா

எழுதியவர் : (4-Apr-23, 8:07 am)
Tanglish : appa
பார்வை : 28

மேலே