கொடியிடை பெண்டிற்கு அலையும் கூட்டம்

நேரிசை வெண்பா

கொடியிடை பெண்டிற்கு கூன்பிறை நெற்றி
கடிதாய் இளசைக் கவரும் -- குடிசெய்
பிடியிடை பெண்ணும் பிடிக்காதென் றக்கால்
நொடிந்து விழுந்தழிவள் நோக்கு

,



.....

எழுதியவர் : பழனி ராஜன் (8-Apr-23, 10:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே