காதல் சுழற்சி

முன்னவளை போலவே அவள்
அதே ஜாடை அதே நடை
அதே காதல் அதே மோதல்
அவளை போலவே இவள்
அதே மூக்கு அதே முறைப்பு
அதே சிநேகம் அதே பிரிவு
காலச்சுழற்சியினுள் ஒரு
காதல் சுழற்சி

எழுதியவர் : (8-Apr-23, 11:37 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kaadhal suzharchi
பார்வை : 71

மேலே