அவள் சிரிப்பு
இதுவென்ன அதிசயம் நான் காண்பது
பவளம் பிளந்து முத்துக்கள் தெறிக்கின்றனவே
கொவ்வை இதழாள் அவள் சிரித்தாள்
பவளம்போல் அவள் அதரம் மெல்ல விரிய
உள்ளிருந்து முத்துக்கள் சிதறின......இல்லை
அவள் சிரித்தாள் அவள் பற்கள் வெண்முதாக....
பவளம் பிளந்து முத்துக்கள் சிந்தின
அவள் சிரிப்பு இப்படி