சிந்துதோ மாதுளை முத்த்துக்கள் செவ்விதழ் பேழையில்

சிந்துதோ மாதுளை முத்த்துக்கள்
-----செவ்விதழ் பேழையில்
முந்தானை யில்துள்ளி கூந்தலைத்
-----தவழுதோ தென்றல்
செந்தமிழ்க் கவிஞனின் சிந்தையை
-----வருடி தூண்டுதே
அந்தியின் சந்திரோதயம் போலசைந்து
----- வருமழகு வெள்ளமே

எழுதியவர் : கவின் சாரலன் (8-Apr-23, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 105

மேலே