கற்க கசடற கற்பவை கற்று எழுது
நேரிசை வெண்பா
பொதுவிதி தந்து போக்காய் முழுதும்
ஒதுக்குமே யந்தயவ லோகித்-- புதுக்கவிதை
யாப்புக் கவிதைக்கு யாண்டுந் தராதுதவி
ஆப்புமவ மானமே ஆம்
பொதுவிதி சொல்லும் அவலோகிதம் ஆய்ந்து குற்றம் காட்டாது
நேரிசை வெண்பா
பொதுவிதி தந்து போக்காய் முழுதும்
ஒதுக்குமே யந்தயவ லோகித்-- புதுக்கவிதை
யாப்புக் கவிதைக்கு யாண்டுந் தராதுதவி
ஆப்புமவ மானமே ஆம்
பொதுவிதி சொல்லும் அவலோகிதம் ஆய்ந்து குற்றம் காட்டாது