காதல்
காதல் என்பது யாது என்று
புத்தி தெளிந்த றிய பள்ளிகள்
யாதும் இல காதல் தானாய்க் கிட்டுவது
ஒரு நொடியில் இருமனதைப் பிணைக்கும்
சுயம்பு அவதாரம் அது