உன் மார்பில் முகம் புதைக்க வேண்டுமடி 555

***உன் மார்பில் முகம் புதைக்க வேண்டுமடி 555 ***
என்னழகே...
மெல்லிய உன் இதழ்கள் இயற்கையாய்
சிவந்திருப்பது எப்படி...
நாவினால் உன்
இதழ்களை ஈரப்படுத்தினால்...
தேனில் நனைந்த பலாச்சுளை
போல மின்னுவதென்ன...
பூஜ்யம் மேல்
பூஜ்யம் வைத்தது போல...
உன் குறுக்கை கண்டால்
எனக்கு பைத்தியம் பிடிக்குதடி...
உன்
வெள்ளிவிழிகளை காண...
என்
கருவிழிகளோ காத்திருக்குதடி...
உன் பூ மொட்டு
முன்னழகை கண்டால்...
சாலையோர பூக்களும்
தினம் ரசிக்குதடி...
உன் உள்ளங்கையில் சிவந்த
மருதாணியும் என்னை மயக்குதடி...
உனக்குள்
தஞ்சமடைந்த என்னை...
உன் மார்பினில்
என் முகம் புதைத்து...
ஒவ்வொரு நாளும்
நான் உறங்க...
நீ
வரம் கொடுப்பாயா...
என்மீது காதல்
வழக்கு தொடர்வாயா.....
***முதல்பூ.பெ.மணி.....***