லிமரைக்கூ

காட்டுமரம் வெட்டத் தடை
வன அதிகாரிக்குச் சொந்தமாக
நகரத்தில் பலகைக் கடை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Apr-23, 8:08 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 25

மேலே