சொற்கள்

சொல்லும்
சொல்லில் தான்
சொல்லாடுகிறா ள்
சொற்களுக்கு
சொல்லப்போனால்
சொற்கள் இல்லையாம்
சொக்கி நிற்கிறது சொற்கள் எல்லாம்

எழுதியவர் : (11-Apr-23, 10:03 pm)
Tanglish : sorkal
பார்வை : 25

சிறந்த கவிதைகள்

மேலே