வெண்ணிலவே
விண்மீன் எல்லாம் ஒன்று சேர்ந்து வெண்ணிலவுக்கு வழி விட்டது ஒளியை பிரகாசிக்க
மண்ணுலகம் கிடந்து சிறு சிறு தாரகைகளை அழகழகாய் ரசித்தவன் நான்
என்னை மறந்ததும் வெறுத்ததும் ஏனோ அடி வெண்ணிலவே