கொடி

செவிகளை மறைக்கும் செந்தூரமடி உன் குரல்

விசும்பு தான் உன் விருப்பமோ அழகாக மாறுகிறது மனம்

யாக்கை முழுதும் வர்ணித்து விட வேண்டும்

உயிரூட்டும் ஒரு கொடியை மட்டும் வர்ணிக்க துடிக்குது எண்ணம்

பின்னிக்கிடந்த உந்தி கொடிக்கு மெதுவாய் வழிவிட்டு வெளிவந்தவன் தான் நான்

எழுதியவர் : (11-Apr-23, 8:41 pm)
பார்வை : 14

மேலே