காதல் நீ 💕❤️
இரவு நேரம் இசையின் ஓரம்
இதமான ராகம் காற்றில் கரைந்து
போகும்
அவளின் நினைவுகள் துண்டில்
போடும்
என்னை தொட்டு கவர்ந்து போகும்
வான் நிலவில் அவள் முகம் வந்து
போகும்
என் இதயம் அவளை கண்டு வியந்து
போகும்
காதல் சொல்ல கனவில் வா புள்ள
கண்டேன் மெல்ல வர்ணிக்க
வார்த்தை இல்ல
கடிதத்தில் சொல்ல நீ என்
இதயத்தை வெல்ல
இடம் தருவாயா உன் இதயத்தில்
மெல்ல