வாலிபனே
வையகம் கொண்டாடும்
வாலிபன் நீ
கவிதைக்குள் மறையும்
காதல நீ
அட என்னவனே தென்னவனே
வீ என்ற முகத்தோடு காத்திருக்கிறேன்டா இந்த மறுவீயை அள்ளிக் கொள்ளடா
வையகம் கொண்டாடும்
வாலிபன் நீ
கவிதைக்குள் மறையும்
காதல நீ
அட என்னவனே தென்னவனே
வீ என்ற முகத்தோடு காத்திருக்கிறேன்டா இந்த மறுவீயை அள்ளிக் கொள்ளடா