ஏமாறாதே எதையும் கண்கொண்டு

பெரிய யானை ஒன்று உன்னொரு யானையை பார்த்துகொண்டு இருந்தது,

மலை என்று தெரியாமல்

நான் தான் பெரியதாக , இருக்கிறோம் என்று நினைத்தால் நம்மை விட பெரியதாக ஒன்று நிற்கிறதே

அதை சும்மா விட கூடாது என்று நினைத்தது,
ஒரு நாள் பார்த்து கொள்வோம் என்று விட்டதாம்

அது தினமும், பார்த்துக்கொண்டே இருக்குமாம்
யானைக்கு ஒரே கோவம்
இன்னட இது ஒரு பயம் கூட இல்லாமல் அசையாம நிற்கிறது என்று பார்த்ததாம்

சரி அதை போய் ஒரு வழி பார்க்கலாம் என்று சென்றதாம்
பாதை போய் கொண்டே இருந்ததாம்
போக போக யானைக்கு கால் வலித்ததாம்
அப்ப கூட விடவே குடாதுன்னு. போய் கொண்டே இருந்ததாம்

போக போக மலையின் உயரம் குறைவாகி கொண்டே இருந்ததாம்

யானை போய் சென்றதும் ஒன்றுமே இல்லையாம்
அப்போழுதுதான் நினைத்தாம் ,

நான் பார்த்தது மலையின் உருவம் என்று

கிழே இருந்தே" முடிவெடுத்து இருக்கலாம்
தெரியாமல் ஏறி விட்டால் இப்படித்தான்

என்று சொல்லி ஐயோ அம்மா என்று நடந்து வந்ததாம்

எழுதியவர் : கவி மணியன் (12-Oct-11, 8:54 pm)
பார்வை : 2019

மேலே